பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் என்று சொல்லப்படுகின்ற சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் இந்த ஜம்புகேஸ்வரர் மட்டுமே உங்களுக்கு பல நன்மைகளை செய்வார் ஆதலால் வாரத்திற்கு ஒருமுறை ஸ்ரீ ஜம்புகேஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும் அல்லது சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் விரதம் இருக்க வேண்டும் இவ்வாறு செய்தால் அவர் உங்களுக்கு பல நன்மைகளைச் செய்வார். அதில் எந்த மாற்று கருத்தும் வேண்டாம்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த அனைத்து நண்பர்களும் கண்டிப்பாக ஸ்ரீ ஜம்புகேஸ்வரரை மனதில் நினைத்துக் கொண்டு வழிபட செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் ஏன் ஸ்ரீ ஜம்புகேஸ்வரராள் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது என்றால் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அதிதேவதை யார் என்றால் அவரே ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்ற சிவபெருமான் ஒருவரே இவரை வழிபாடு செய்வதால் மட்டுமே உங்கள் வாழ்க்கை மேம்படும் என்பதை நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் உதாரணம் நீங்கள் ஒருவரை இஷ்ட கடவுளாக ஏற்று இருக்கலாம் ஆனால் உங்களுக்கென்று விதிக்கப்பட்ட கடவுள் ஒருவர் இருப்பார் அவர் தான் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்ற சிவபெருமான் என்பவரை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.