சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கடவுள் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி ஆக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கென்று ஒரு கடவுள் இருக்கின்றார் என்றால் அவர் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் ஆக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கடவுளை வழிபாடு செய்வது என்பது சிறப்பு குறிப்பாக
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு சுப காரியம் செய்தாலும் எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை வழிபாட்டு செய்துவிட்டு செய்வதன் மூலம் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வெற்றிகளையும் உயர்வுகளையும் அவர் கொடுப்பார் அது மட்டுமல்லாமல் பல வகையான நன்மைகளையும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கொடுக்கக்கூடிய கடவுளாக ஸ்ரீ நரசிம்மமூர்த்தி இருப்பதால் அவரை வழிபாடு செய்வதை சாலச்சிறந்தது என்பதை மனதில் வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் வழிபாடு செய்யுங்கள் அது உங்களுக்கு வெற்றிகளையும் சிக்கல்களில் இருந்து விடுபடக்கூடிய தீர்வையும் உங்களுக்கு கொடுக்கக்கூடிய கடவுளாக இருப்பார்.