மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை யார் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.



மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் இவர் சிவனின் உருவம்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானின் உடைய அம்சங்களில் ஒருவரான ஸ்ரீ சந்திர சூடேஸ்வரரை வழிபாடு செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சிகளை காண முடியும். ஆகையால் ஒவ்வொரு பிரதோஷம் மற்றும் நீங்கள் நிச்சயமாக சிவபெருமானின் வழிபாடு செய்வது என்பது சால சிறந்தது இது மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதற்கான வழி ஆகையால் உங்களுடைய அதி தேவதையான சிவபெருமானை கண்டிப்பாக நீங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது வழிபாடு செய்வது சிறப்பு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.