பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Poosam Natchathiram favorable kadavul :-
பூசம் நட்சத்திரம்
ஸ்ரீ தட்சணாமூர்த்தி (சிவபெருமான்)
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சணாமூர்த்திகை வணங்க வேண்டும். குருவை வணங்க வேண்டும். மற்றும் சிவபெருமானை வழிபட வேண்டும். இந்த இரண்டு பேரையும் வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சிகளை உங்களால் காண முடியும். குறிப்பாக பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்குவதால் சகல நன்மைகளும் கிடைக்கும். அதுவும் வருடத்திற்கு ஒருமுறை ஆலங்குடி குரு கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய குரு பகவானை வணங்கி 24 முறை அந்த கோவிலை சுற்றி வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சியை பார்க்க முடியும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி (சிவபெருமான்)..
