உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Uthiram Natchathiram favorable kadavul :-
உத்திரம் நட்சத்திரம்
ஸ்ரீ மகாலட்சுமி தேவி
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வணங்குவதால் சகல நன்மைகளும் கிடைக்கும் தினம் தோறும் மகாலட்சுமி நாமத்தை உங்கள் நாவில் சொல்ல வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ஸ்ரீ மகாலட்சுமி கோவிலுக்கு சென்று அவர்களை வழிபட வேண்டும். எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வணங்கி விட்டு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுப்பார்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ மகாலட்சுமி தேவி.
