விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கான கடவுள் ஸ்ரீ முருகப் பெருமான் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் கண்டிப்பாக விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருவரை வழிபாடு செய்வதை தவறி விடக்கூடாது என்பதை நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் ஏனென்றால் முருகப்பெருமானே உங்களுக்கு உரித்தான கடவுள் உங்களுக்கென்று அவதரிக்கப்பட்ட கடவுள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
எந்த ஒரு சுப காரியம் செய்தாலும் முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு செய்யுங்கள் அது உங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது உங்களுக்கு சிறப்பு குறிப்பாக செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து விளக்கேற்றி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு இதை நீங்கள் தெளிவாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.