கேட்டை நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் Kettai Natchathiram Favorable Kadavul

கேட்டை நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் Kettai Natchathiram Favorable Kadavul :-

கேட்டை நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கே உண்டான அதி தேவதையை நீங்கள் வணங்க மறுத்து இருந்தால் இன்று இந்த பதிவு பார்த்த பிறகு கண்டிப்பாக தினம் தோறும் உங்களுக்கு உண்டான கடவுளினுடைய நாமத்தை நீங்கள் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் வாரத்திற்கு ஒருமுறை உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய உங்களுக்கு உண்டான அதி தேவதையினுடைய கோவிலுக்கு சென்று வணங்குவதன் மூலமாக கண்டிப்பாக உங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும் உங்களுடைய வாழ்க்கையில்.


கேட்டை நட்சத்திரம்
ஸ்ரீ வராக பெருமாள் (ஹயக்கிரீவர்)

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ வராகப் பெருமாள் ஸ்ரீ வராக பெருமாளை வணங்குவதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் ஒரு வளர்ச்சி முன்னேற்றம் தடைகள் இல்லாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை உங்களால் உருவாக்க முடியும். கடவுளினுடைய அனுகிரகம் இல்லாமல் யாரும் இந்த உலகத்தில் வாழ முடியாது அந்த வகையில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ வராக பெருமாளை வணங்குவதால் வாழ்க்கையில் மிகப் பெரிய நிலைக்குப் போவதற்கான வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ வராக பெருமாள்.