திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Thiruvonam Natchathiram Favorable Kadavul | Thiruvonam star god :-
திருவோணம் நட்சத்திரம்
ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஷ்ணு பகவான வழிபட வேண்டும் விஷ்ணு பகவானில் பல அவதாரங்கள் இருக்கின்றன அதில் நீங்கள் வணங்க வேண்டிய அவதாரம் என்னவென்றால் ஸ்ரீ ஐயங்கிரிவர் என்று சொல்லக்கூடிய பகவானை நீங்கள் வணங்க வேண்டும் தினம் தோறும் அவர் நாமத்தை சொல்ல வேண்டும் வாரத்திற்கு ஒருமுறை அவருடைய கோவிலுக்கு செல்ல வேண்டும் உங்கள் வீடுகளில் ஹயகிரிவர் புகைப்படத்தை வைத்து வழிபட வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களுக்கு ஒரு மாற்றத்தை காண முடியும் குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஹயக்ரீவர் (விஷ்ணு).
