அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Avittam Natchathiram Favorable Kadavul :-
அவிட்டம் நட்சத்திரம்
ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக விஷ்ணு பகவானே வணங்க வேண்டும் விஷ்ணு பகவானில் பல அவதாரங்கள் இருக்கின்றன அதில் நீங்கள் வணங்க வேண்டிய அவதாரம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் இந்த அவதாரத்தை நீங்கள் கண்டிப்பாக தினம்தோறும் வழிபட வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை கோவிலுக்கு செல்ல வேண்டும் ஸ்ரீ ஆனந்த சயன பெருமாளின் உடைய படத்தை உங்களுடைய வீடுகளில் வைத்து வணங்க வேண்டும் இவ்வாறு செய்தால் வீடுகளில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கும் உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும் அதுமட்டுமல்லாமல் மனக்கசப்பு மனவேதனைகள் இருந்தால் நீங்கும் ஒரு நல்ல மாற்றத்தை காண அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஸ்ரீ ஆனந்த சயனப் பெருமாள் வணங்க வேண்டும்.
அவிட்டம் நட்சத்திரம் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆனந்த சயனப் பெருமாள்.
