புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Punarpoosam Natchathiram Favorable kadavul / Star God :-
புனர்பூசம் நட்சத்திரம்
ஸ்ரீ ராமர் விஷ்ணு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதி தேவதை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ராமர் விஷ்ணுவின் வடிவமான ராமரை வழிபடுவதன் மூலமாக ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் காண முடியும். ராமரையும் மற்றும் விஷ்ணு இந்த இரண்டு பேரையும் உங்கள் வாழ்க்கையில் இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள் பல முன்னேற்றங்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு குடும்ப நலனுக்கு நோயில்லாத வாழ்க்கைக்கு இவர்கள் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை வழங்குவார்கள் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் ராமரை வணங்க வேண்டும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ராமர் விஷ்ணு.
