கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கான அதிதேவதை யார் என்றால் ஸ்ரீ வராக பெருமாள்
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஸ்ரீ வராக பெருமாள் வழிபாடு செய்வது சால சிறந்தது ஏனென்றால் அவர் உங்களுக்கென்று படைக்கப்பட்ட கடவுள் பல கடவுள்கள் இந்த உலகத்தில் அவதரித்திருந்தாலும் உங்களுக்கென்று ஒரு கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார் நன்மைகள் செய்ய என்றால் அவர் ஸ்ரீ வராக பெருமாள் மட்டுமே என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் அவர் மட்டுமே உங்களுக்கு பல நேரங்களில் கை கொடுப்பார் அவரை நீங்கள் கண்டிப்பாக வழிபாடு செய்ய வேண்டும் அவர் புகைப்படத்தை அவ்வபோது பார்க்க வேண்டும் அவருக்கு உகந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் இதெல்லாம் செய்தால் அவர் உங்களுக்கு பல நன்மைகளை கொடுப்பார் நீங்கள் கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்