செரிமானத்தால் அவதி படக்கூடியவர்களுக்கான மருந்து தான் இது புதினா சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் குடித்து வந்தால் செரிமான கோளாறு நீங்கிவிடும்.
புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு மற்றும் விக்கல் மற்றும் தீப்புண் மற்றும் சொறி மற்றும் சிரங்கு இருந்தால் நீங்கும்
