மாதவிடாய் பிரச்சனை குணமாக மருந்து
மாதவிடாய் பிரச்சனை குணமாக மருந்து என்ன என்பதை பார்க்கலாம் கருப்பை கோளாறு மாதவிலக்கு பிரச்சனை உள்ளவர்கள் ஓர் எளிய நாட்டு மருத்துவ முறையை பின்பற்றலாம் அது என்னவென்றால் மல்லிகை பூவை காம்பு நீக்கி ஒரு கைப்பிடி எடுத்து 200 மில்லி தண்ணீர் விட்டு 100 மில்லியாக சுண்ட காய்ச்சி இறக்கி வடிகட்டவும் வடிகட்டியதை வேலைக்கு இரண்டு அவுன்ஸ் விதம் காலை மாலை என்று ஏழு நாட்கள் குடித்து வந்தால் மாதவிடாய் பிரச்சனை முற்றிலும் குணமாகும்
Tags
