ரத்த சோகை குணமாக மருந்து

ரத்த சோகை குணமாக மருந்து என்ன என்பதை பற்றி எளிமையாக பார்க்கலாம் வீட்டில் இருக்கக்கூடிய பொருளை வைத்து நம்முடைய ரத்த சோகையை சரி செய்து விடும் அதாவது ரத்தத்தை அதிகரிக்க முடியும்.

ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் பத்து மிளகாய் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் ரத்த சோகை முழுவதும் குணமாகும்