அதிமதுரத்துடன் ஒற்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ்நீர் சுரக்கும் இந்த உமிழ்நீரை நீங்கள் உள்ளுக்குள் விழுங்கி கொண்டு இருந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும் குரல் கம்மல் நீங்கிவிடும் தொண்டையில் உள்ள சளி கட்டி இருந்தால் கூட அது கரைந்து விடும்
குரல் கம்மல் நீங்க மருந்து
ஈரமான பொருளை சாப்பிடுவதால் குரல் கம்பி கொண்டிருக்கிறது அதை எப்படி சரி செய்வது என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவுதான் இது எளிமையான முறையில் குரல் கம்மல் நீக்கும் மருந்தை பார்ப்போம்.
Tags
