புதினாவின் தண்டுகளையும் மற்றும் இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும் அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் நீங்கும் வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்களும் நீங்கும் மற்றும் நீங்காத காய்ச்சலும் நீங்கும் நீர் கடுப்பு இருந்தால் அதுவும் ஆகணும்
வயிற்றில் கிருமிகள் நீங்க மருந்து
வயிற்றில் இருக்கக்கூடிய கிருமிகள் நீங்க மருந்து என்ன என்பதை பற்றி பார்க்கலாம் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் வயிற்றில் இருக்கக்கூடிய கிருமிகளை நீக்க முடியும்.
Tags
