ரத்த அழுத்தம் குறைய தினமும் அருகம்புல் சாறு 100 மில்லி அளவு அருந்தே வரவேண்டும் இப்படி செய்தால் ரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கும் இருந்தாலும் குறையும்
ரத்த அழுத்தம் குறைய மருந்து
பிபி என்று சொல்லக்கூடிய ரத்த அழுத்தம் குறைய மருந்து என்ன என்பதை பற்றி பார்க்கலாம் சில உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும் என்னதான் பிபிக்கு நாம் மாத்திரை எடுத்துக் கொண்டாலும் எளிமையான முறையில் நாம் அதை குறைக்கலாம் வாருங்கள் இந்த உணவை எடுத்துக் கொள்வதன் மூலமாக ரத்த அழுத்தம் வராமலும் பாதுகாக்க முடியும்.
Tags
