கொடிய தலைவலி குணமாக மருந்து

கொடிய தலைவலி குணமாக மருந்து என்ன என்பதை பார்க்கலாம் மஞ்சளை சுட்டு எரித்தால் புகை வரும் அந்த புகையை மூக்கின் வழியாக உள்ளெழுத்து வெளியே விட வேண்டும் இப்படி செய்தால் ஜலதோஷம் நீங்கும் கொடிய தலைவலி குறையும் தலைகனம் மற்றும் தும்பல் இருந்தாலும் நீங்கிவிடும்