பானை போன்ற வயிறு குறைய மருந்து மற்றும் பானை போன்ற வயிறு குறைய எளிய வழிமுறை

பானை போன்ற வயிறு குறைய மற்றும் பானை போன்ற வயிறு குணமாக எளிய உணவு முறையை பற்றி பார்க்க போகின்றோம் பானை போன்ற வயிறு உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு அபபோது குடித்து வந்தால் நாளடைவில் வயிறு சுருங்கும் தொப்பை குறையும். இந்த காலகட்டத்தில் தயிர் மோர் சாப்பிடக்கூடாது