இரும்பல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எளிய மருந்து

இரும்பல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது வில்வ இலை மற்றும் நல்லெண்ணெய் மற்றும் மிளகு சேர்த்து காய்ச்சி எண்ணெயை தலையில் தடவி குளித்து வந்தால் ஜலதோஷம் நீங்கும் மற்றும் இருமல் வராமல் தடுக்கும்