தோல் வியாதி குணமாக மருந்து

தோல் வியாதி குணமாக மருந்து என்ன என்பதை பற்றி பார்க்கலாம் தோல் வியாதிகளுக்கு பாகற்காய் அல்லது இலையை அரைத்து கிடைக்கும் விழுதை பூசி வர தோல் வியாதி குணமாகும்