பித்த வெடிப்பு என்று சொல்லக்கூடிய கால் வெடிப்பு குணமாக மருந்து

பித்த வெடிப்பு என்று சொல்லக்கூடிய கால் வெடிப்பு குணமாக எளிய மருந்து என்ன என்பதை பார்க்கலாம் மஞ்சளை இலுப்பெண்ணையில் குழைத்து தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்