வாய்வு தொடர்பான பிரச்சனைக்கு எளிய மருந்து

வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபட்டு வாய்வு தொல்லை சரியாக எளிய மருந்து என்ன என்பதை பார்க்கலாம் மஞ்சளை சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால் மற்றும் மேகப்புண் அல்லது தோல் தொடர்பான நோய்கள் அல்லது விகாரத்தன்மை மற்றும் அதிசார கழிச்சல் போன்றவை நீங்கும் வாய்வு தொடர்பான மார்பு சளி தலைவலியும் குணமாகும்