வயிற்றுக் கடுப்பு குணமாக என்ன செய்ய வேண்டும்

வயிற்று கடுப்பு குணமாக என்ன செய்ய வேண்டும் என்றால் வெந்தயத்தை நன்றாக அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று கடுப்பு நீங்கும் வயிற்றுக் கடுப்பு வராமல் பாதுகாக்கும்