சேற்றுப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்

சேற்றுப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும் என்றால் நாமக்கட்டியை தூள் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் போட்டால் சேற்றுப்புண் சீக்கிரம் மாறிவிடும்