குழந்தையின் வயிற்று பிரச்சனை சரியாக என்ன செய்ய வேண்டும்
குழந்தையின் வயிற்று வலி குணமாக என்ன செய்ய வேண்டும் அல்லது குழந்தையின் வயிற்றுப் பிரச்சினை குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினா சாறு அளித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகி குழந்தையின் வீறிட்டு அழக்கூடிய அழுகை நின்று விடும்
Tags
