மூட்டு வலி குணமாக என்ன செய்ய வேண்டும்
மூட்டு வலி குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு தீ வைத்து மற்றும் தண்ணீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி குடைச்சல் இருக்கும் பாகங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும் மூட்டு வலிக்கு இந்த சிகிச்சை முறை மிகவும் சிறப்பு வாய்ந்தது சிறந்த பலன் அளிக்கும்
Tags
