ரிஷபம் ராசி + ஏப்ரல் மாதம் ராசி பலன் 2026 | Rishabam Rasi April Month Rasi palan 2026

ரிஷபம் ராசி + ஏப்ரல் மாதம் ராசி பலன் 2026 | Rishabam Rasi April Month Rasi palan 2026

குடும்பத்தில் தேவையில்லாத மன நிம்மதிகள் குறைய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.


புதிதாக கார் வாங்க வேண்டும் அல்லது புதிதாக வீடு வாங்க வேண்டும் என்றால் அதில் ஒன்று சிறு தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இந்த மாதம் உங்களுக்கு உண்டு.


அரசு வழியில் தேவையில்லாத மனக்கசப்புக்களையும் அரசாங்க வழியில் ஏதேனும் லாபங்கள் கிடைக்க வேண்டும் அரசாங்க வழியில் ஏதேனும் நடக்க வேண்டும் என்று முயற்சி செய்யும்போது அதில் ஒரு தடைகள் தாமதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறைந்த மாதமாகவே இந்த மாதம் ரிஷப ராசி நண்பர்களுக்கு உள்ளது.


இரண்டாம் திருமணம் நடக்க வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடிய நண்பர்களுக்கு கண்டிப்பாக இந்த மாதம் ரிஷப ராசியில் பிறந்த இரண்டாம் திருமணத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அத்தனை பேருக்கும் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


படிக்கக்கூடிய பிள்ளைகளுக்கு சற்று மந்தநிலையை இந்த மாதம் இருக்கக்கூடிய மாதமாக இருக்கு சில படிக்கக்கூடிய பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி குறைவாகவும் தடைகளும் ஏற்படும் கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கிறது.


ரிஷப ராசியில் பிறந்த கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு இந்த மாதம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய மாற்றங்கள் நிகழக்கூடிய மாதமாக இல்லை ஏனென்றால் உங்கள் நாலாம் இட்டதி பதவி ஆகிய சூரிய பகவான் 12 இல் இருப்பது என்பது சிறப்பு அல்ல ஆதலால் கல்லூரி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சற்று மந்த நிலையும் தேவையில்லாத யோசனைகளும் தேவையில்லாத காதலில் மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன பார்த்து இருப்பது சிறப்பு.