மேஷம் ராசி + ஏப்ரல் மாதம் ராசி பலன் 2026 | Mesham Rasi April Month Rasi palan 2026
1. இந்த மாதம் உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கக்கூடிய மாதமாகவும் சொத்து பத்துக்கள் சேர்க்கக்கூடிய மாதமாகவும் கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் விலகி ஒரு நல்ல சூழல் உண்டாக கூடிய மாதம் இந்த மாதம் உங்களுக்கு இருக்கின்றன.
2. அதேபோல கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரக்கூடிய மிக முக்கியமான காலகட்டமாக இந்த ஏப்ரல் மாதம் மேஷ ராசி நண்பர்களுக்கு இருக்கும் அதே போல கணவன் மனைவி தகாத உறவுகளால் தேவையில்லாத மனக்கசப்புகள் ஏற்படக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையும் ஆகையால் குடும்பத்தை சாராத பெண்களிடம் பழக்க வழக்கத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
3. தொழிலைப் பொறுத்தவரை மந்தநிலையாக காணப்படும் பெரிதளவில் லாபத்தை எதிர்பார்த்தாலும் அது பிரியமாகவே இருக்கும். அதாவது 100 ரூபாய் கூடை தான் 50 ரூபாய் கிடைக்கக்கூடிய சூழல் இந்த மாதம் அமைகிறது.
4. ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு படிப்பில் ஒரு முன்னேற்றம் காணக்கூடிய காணக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கிறது அதேபோல கல்லூரி படிக்கக்கூடிய மாணவர்கள் அது சற்று அந்த நிலையான சூழல் ஏற்படக்கூடிய மாதமாகவே இந்த ஏப்ரல் மாதம் மேஷ ராசியில் பிறந்த குழந்தைகளுக்கு நிகழும்.
5. தாயினுடைய உடல் நிலையை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். அதேபோல கடன் வம்பு வழக்கு கோட்டுக்கே செய்து போல சூழல்களில் மனநிலை ஒன்றுக்கு நூறு விதமாக யோசிக்க கூடிய தன்மையை இந்த மாதம் உங்களுக்கு கொடுக்கும்.
6. மீண்டும் எனக்காக உடல்நிலை சரியில்லாமல் இருக்கக்கூடிய மேஷ ராசி நண்பர்கள் இந்த மாதம் உடலில் ஒரு முன்னேற்றம் ஏற்படும் மனதில் ஏகப்பட்ட அழுத்தத்தால் அவதிப்பட்டு கொண்டிருந்த அத்தனை பேருக்கும் மன நிம்மதி கிடைக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது.