மிதுனம் ராசி + ஏப்ரல் மாதம் ராசி பலன் 2026 | Mithunam Rasi April Month Rasi palan 2026
மிதுன ராசியில் பிறந்த நண்பர்கள் கண்டிப்பாக இந்த மாதம் உங்களுக்கு ஒரு சிறப்பான மாதமாக இருக்கும் ஆனால் சற்று தடைகளும் தாமதர்களும் அவ்வபோது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஏனென்றால் சரியாகும் சரி செவ்வாயாலும் சரி ஒரு தடையை கொடுத்து அதன் பிறகு உங்களுக்கு ஒரு விஷயத்தை கிடைக்கக் கூடிய வேலைகளை அவர் செய்கிறார்.
இந்த மாதம் மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு ஒன்றுக்கு பத்து முறை யோசிக்க கூடிய மனநிலையை கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கிறது அதேபோல பணவரவு தன வரவு சுகபோக வாழ்க்கை வாழக்கூடிய எண்ணங்கள் உங்கள் மனதில் உதிக்கக்கூடிய மாதமாகவும்.
அரசு அதிகாரிகளாகிய காவல்துறை டிபார்ட்மெண்டாக இருந்தாலும் சரி ரெவென்யு டிபார்ட்மெண்டாக இருந்தாலும் சரி உங்களுக்கு அவர்களால் ஒரு அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய மாதமாகவே இந்த மாதம் உள்ளது.
ஆரம்பக் கல்வி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்த மாதம் சற்று முன்னேற்றம் நிறைந்த மாதமாகவே உள்ளது அதேபோல கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு சற்று மந்த நிலை கொடுக்கக் கூடிய மாதமாக இந்த மாதம் உள்ளது.
கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் இந்த ஆண்டு முழுவதும் விலகி ஓரளவுக்கு மன நிம்மதியை கொடுக்கக்கூடிய ஆண்டாகவே இந்த மாதம் மட்டுமல்லாமல் இந்த ஆண்டு உங்களுக்கு இருக்கிறது என குரு பகவான் லக்னத்தில் இருக்கும்போது உங்களுக்கு நல்லது செய்தாலும் ஒரு சிலருக்கு ஜாதகம் சரியில்லாத பட்சத்தில் கணவன் மனைவி பிரித்து வைக்கக்கூடிய வேலையை இந்த குருபகவான் செய்வார் ஏனென்றால் லக்னத்தில் குரு சஞ்சாரம் செய்யும் போது ராமருக்கு சீதையை பிரித்து வைக்க கூடிய வேலையை நடந்தது அவருக்கே அப்படி இருக்கும்போது நாம் எம்மாத்திரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மிதுன ராசியில் பிறந்த நண்பர்களே இந்த மாதம் காதலில் மாட்டிக் கொள்ளக்கூடிய மாதமாக இருக்கு ஆனால் காதல் சக்ஸஸ் ஆகுவது என்பது கேள்விக்குறி தான் ஆகையால் தேவையில்லாத மனக்குழப்பங்களின் மாட்டிக்கொள்ள வேண்டாம் இந்த மாதம் காதல் உதித்தால் அந்த காதல் நிலையான காதலாக இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சில மிதுன ராசிக்காரர்களுக்கு வம்பு வழக்கு கோர்ட்டு கேஸ் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இந்த மாதம் உண்டு கொஞ்சம் நீங்கள் பார்த்து செயல்படுவது சிறப்பானதாக இருக்கும்.
அதேபோல மிதுன ராசியில் பிறந்த நண்பர்கள் இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை