கடகம் ராசி + ஏப்ரல் மாதம் ராசி பலன் 2026 | Kadagam Rasi April Month Rasi palan 2026

கடகம் ராசி + ஏப்ரல் மாதம் ராசி பலன் 2026 | Kadagam Rasi April Month Rasi palan 2026


கடக ராசியில் பிறந்த நண்பர்களுக்கு இந்த ஏப்ரல் மாதத்தில் நிச்சயமாக பண வரவு என்பது சற்று குறைவாகவே இருக்கும்.


நண்பர்கள் உங்களுக்கு உதவும் முன் வருவார்கள் நண்பர்களால் லாபங்கள் நிச்சயமாக இந்த மாதம் உண்டு.


தகாத நண்பர்களால் உங்களுக்கு வருமானங்கள் கிடைக்கக்கூடிய மாதமாக தான் இருக்கு இந்த மாதம் தொடக்கத்தில் வருமானங்கள் கண்டிப்பாக அதிகரிக்கும் ஆனால் பிற்பாதில் வருமானங்கள் சற்று குறைவாகவே காணப்படும்.


ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரைக்கும் கடக ராசி நண்பர்கள் சற்று வார்த்தைகளை பிரயோகிக்கும் போது பார்த்து செயல்படுவது சிறப்பானதாக இருக்கும்.


கடக ராசியில் பிறந்த நண்பர்களுக்கு இந்த ஏப்ரல் மாதத்தில் உங்களுடைய தாயாரின் உடல்நிலை சற்று பாதிப்பு ஏற்படுகிறதா உங்கள் தாயாரின் உடல் நிலையை பாதுகாப்பது மிக அவசியம்.


கடக ராசியில் பிறந்த நண்பர்கள் இந்த ஏப்ரல் மாதத்தில் எடுக்கக்கூடிய முயற்சிகளில் சற்று தடைகளும் தாமதங்களும் ஏற்படும் குறிப்பாக மந்த நிலை உணரக்கூடிய மாதமாக தான் இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு உள்ளது.


இந்த ஆண்டு குரு பெயர்ச்சி கண்டிப்பாக கடக ராசி நண்பர்களுக்கு திருமணத்தை கொடுக்கக்கூடிய மாதமாக இருப்பதால் மே மாதத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக திருமணத்தடை ஏற்பட்டுக் கொண்டிருக்க கூடிய அத்தனை கடக ராசி நண்பர்களுக்கும் திருமணம் நடப்பதுக்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது.


கடக ராசியில் பிறந்த நண்பர்களுக்கு போன மாதம் அதற்கு முந்தைய மாதம் கடந்த ஒன்றுக்கு மேற்பட்ட மாதங்களாக காதல் வசப்பட்டு இருந்தால் அந்த காதல் நிலையான காதலா இருக்காது என்பதை உணரக்கூடிய மாதமாக தான் இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு நிச்சயமாக இருக்கும்.


அரசாங்க ரீதியாக அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய மாதமாக தான் கடக ராசி நண்பர்களுக்கு உள்ளது காவல்துறையாக இருந்தாலும் சரி ரெவென்யூ டிபார்ட்மெண்டாக இருந்தாலும் சரி அவர்களால் உங்களுக்கு ஒரு அனுசரநாயக்கடைத்து அதில் ஒரு லாபத் கண்டிப்பாக இந்த மாதம் உண்டு.


கடக ராசியில் பிறந்த ஆரம்பக் கல்விக்கு படிக்கக்கூடிய குழந்தைகளை சற்று தடைகளும் தாமதங்களும் இந்த ஓராண்டு காலமாக இருக்கும் வருகின்ற நவம்பர் மாதம் வரையே அப்படித்தான் இருக்கும் அதே போல கல்லூரி படிக்கக்கூடிய மாணவச் செல்வங்களுக்கு இந்த மாதம் சற்று மந்தமான நிலையை உணரக்கூடியது ஞாபக சக்திகள் குறைவான மாதமாக தான் இந்த மாதம் இருக்கும் அதே போல தேவையில்லாத பீன் வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது அதே போல குழந்தைகளின் உடைய வளர்ச்சிகளை பற்றி சிந்திக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும் ஒரு சில பெற்றோர்களுக்கு உங்களுடைய குழந்தைகளில் உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.