அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்றால் ஸ்ரீ அனந்த சயன பெருமாள் என்று சொல்லப்படுகின்ற விஷ்ணு பெருமான்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அதிதேவதை என்று ஒருவர் இருந்தால் அவர் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் என்பவர் மட்டுமே அவர்தான் உங்களுக்கு சகல நன்மைகளையும் செய்யக்கூடிய காரகர்த்தா நீங்கள் செய்யக்கூடிய காரியம் வெற்றி பெறுவதற்கும் அது லாபம் பெறுவதற்கும் சந்தோஷம் அடைவதற்கும் இவர் ஒருவரே காரணம் ஆதலால் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் ஸ்ரீ அனந்த சயன பெருமாள் என்று சொல்லக்கூடிய விஷ்ணுவை வழிபாடு செய்துவிட்டு தொடங்குவது சிறப்பு.
அதேபோல வாரத்திற்கு ஒரு முறை ஸ்ரீ அனந்த சயன பெருமாள் என்பவரை வழிபடச் செய்யலாம் ஒருவேளை அவர் உங்கள் வீட்டுக்காரர் இல்லை என்றால் விஷ்ணுவை வழிபாடு செய்வது சிறப்பு.