திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் விஷ்ணு பெருமாள்ல்.
பெருமாள் வழிபாடு என்பது திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது ஏனென்றால் ஒருவர் இருப்பது போல திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கென்றே ஒரு கடவுள் இருக்கின்றார் என்றால் அவர் திருப்பதி ஏழுமலையான் ஒருவரை பெருமாளை கெட்டியாக பிடித்துக்கொண்டு பெருமாளுக்காக ஒரு நாள் விரதம் இருந்து அவரை வழிபாடு செய்வது என்பது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் கோபம் வந்தாலும் பெருமாளையே நீங்கள் பேசுவீர்கள் சந்தோஷமாக இருந்தாலும் பெருமாளே பேசுவீர்கள் ஏனென்றால் பெருமாளை நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பெருமாளை வழிபாடு செய்வது மட்டுமே ஒரு தலையாய கடமை என்பதை நீங்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பெருமாளை வழிபாடு செய்வது என்பது சகல நன்மைகளையும் உங்களுக்கு கொடுக்கும் அதனால் ஒரு சுப காரியம் செய்வதற்கு முன் தொழில் தொடங்குவதற்கு முன் நீங்கள் பெருமானை வழிபாடு செய்து விட்டு தொடங்குவது என்பது சிறப்பு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.