சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஒரு அதிதேவதை இருக்கின்றார் என்றால் அவர் சிவபெருமான் மட்டுமே ஆதலால் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்வது சிறப்பு அதுமட்டுமல்லாமல் பிரதோஷ நேரங்களில் சிவபெருமானுக்கு விரதம் இருந்து வழிபாட்டு செய்துவிட்டு உணவருந்துவது சிறப்பு இவ்வாறு செய்வதன் மூலமாக சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றங்களும் கவலைக் குறைவான நிகழ்வுகளும் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
வாரத்திற்கு ஒரு முறை சிவபெருமானை வணங்க வேண்டும் வருடத்திற்கு ஒரு முறை பூர்வீக கோவிலாகிய வரலாற்று மிக்க கோவிலுக்கு சென்று வருவது சிறப்ப சிவபெருமான் ஒருவரே உங்கள் வாழ்க்கை மேம்படுத்த கூடியவர் ஏனென்றால் அவர் காத்துக் கொண்டிருப்பார் எப்போது நீங்கள் என்னை நோக்கி வருவாய் என்பதற்காக ஆதலால் சிவனை நோக்கி நீங்கள் சென்றால் மட்டுமே உங்கள் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும் அவர் மட்டும்தான் உங்கள் வாழ்க்கையில் நடக்கின்ற இன்பம் துன்பம் அனைத்திற்கும் காரண கர்த்தாவே