உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்வது சிறப்பு உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பு ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்கு பூஜை செய்துவிட்டு தொடங்கினால் அந்த காரியம் உங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும்.
அதேபோல ஏதேனும் தொழில்களை தொடங்கினால் அல்லது ஏதேனும் காரியத்தை தொடங்கினால் நிச்சயமாக ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்து விட்டு அந்த காரியத்தை தொடங்குவது உங்களுக்கு ஒரு வெற்றி கிடைக்கும் ஆதலால் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்வது சால சிறந்தது அதை மறந்து விடக்கூடாது நீங்கள்