மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஆஞ்சநேயர் அதாவது மூலம் நட்சத்திரத்திற்கு அதிபதி யார் என்றால் கேது பகவான் கேது பகவான் என்பவர் முகமற்றவர் ஆதலால் முகம் இல்லாத கடவுளாகி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறப்பு ஏனென்றால் ஆஞ்சநேயர் ஒருவரை மூல நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்களுக்கு நற்பலன்களை கொடுக்கக் கூடியவர் ஆதலால் ஞாயிற்றுக்கிழமையில் ராகு காலத்தில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.
வாரத்திற்கு ஒரு முறையாவது ஸ்ரீ ஆஞ்சநேயரை நீங்கள் வழிபாடு செய்வது சிறப்பாக இருக்கும் உங்களுக்கு அது உங்களுக்கு அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை உங்களால் கண்கூடாக உணர முடியும் ஆதலால் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது கண்டிப்பாக சிறந்ததாக இருக்கும் இதை மட்டும் நீங்கள் மறந்து விடக்கூடாது.