அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் காரியத்தில் வெற்றி பெற உங்களுக்கான அதி தேவதை ஸ்ரீ காயத்ரி தேவி ஆதலால் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரும் காயத்ரி தேவியை வணங்கி விட்டு வழிபாடு செய்வது என்பது சிறப்பு.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுபகாரியம் எது தொடங்கினாலும் உங்களுக்கு உரித்தான கடவுளாகிய ஸ்ரீ காயத்ரி தேவியை வழிபாட செய்துவிட்டு தொடங்குவது என்பது உங்களுடைய அனைத்து சுப காரியங்களையும் வெற்றிகளை கொடுக்கக்கூடிய நிகழ்வுகளை ஸ்ரீ காயத்ரி தேவி உங்களுக்கு அருள்வா.
அதேபோல ஸ்ரீ காயத்ரி தேவி தான் உங்களுக்கு உரித்தான கடவுள் என்பதால் நீங்கள் எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் எந்த ஒரு காரியம் செய்தாலும் ஸ்ரீ காயத்ரி தேவையை வழிபாடு செய்து விட்டு அந்த செயலை செய்வதன் மூலமாக முழு பலனையும் உங்களால் அடைய முடியும் ஆதலால் ஸ்ரீ காயத்ரி தேவியை நிச்சயமாக வணங்க வேண்டும் அவர்தான் உங்களுடைய நட்சத்திர அதிபதி கடவுள் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.