கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Karthigai Natchathiram Favorable kadavul | Karthigai Star God :-
கார்த்திகை நட்சத்திரம்
முருகப்பெருமான்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக தினம் தோறும் முருகப்பெருமானினுடைய நாமத்தை சொல்ல வேண்டும். தொழில் செய்யக்கூடிய இடங்களில் முருகப்பெருமானின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் முருகப்பெருமானுக்கு உகந்த நாள் அன்று முருகப்பெருமானை வணங்குவதன் மூலமாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் மிகப்பெரிய வளர்ச்சிகள் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் முருகப்பெருமான்..
