ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Rohini Natchathiram Favorable kadavul | Rohini star god :-
ரோகிணி நட்சத்திரம்
ஸ்ரீ கிருஷ்ணர் (விஷ்ணு)
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக தினம் தோறும் எழுந்தவுடனே கிருஷ்ணப்பெருமாளினுடைய நாமத்தை அதாவது விஷ்ணு பகவானை நினைத்து விஷ்ணு சஹஸ்ர நாமத்தை சொல்ல வேண்டும். தினமும் காதுகளில் கேட்க வேண்டும் அது மட்டுமல்லாமல் விஷ்ணுவுக்கு உகந்த நாள் என்று அவரைச் சென்று வணங்குவதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும். கண்டிப்பாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ கிருஷ்ண பகவானை வணங்குவதன் மூலமாக பல நன்மைகளையும் பெற்று முன்னேற்றங்கள் கிடைக்கும் என்பதில் எந்தவிதாயமும் வேண்டாம் 200 சதவீதம் நன்மைகள் கிடைக்கும்.
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ விஷ்ணு (கிருஷ்ணர்)..
