பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Bharani Natchathiram Favorable kadavul | Bharani star god :-
பரணி நட்சத்திரம்
ஸ்ரீ துர்கா தேவி
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமும் ஸ்ரீ துர்கா தேவியை வணங்குவதன் மூலமாக அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் வளர்பிறை நாளில் வரக்கூடிய துர்கா தேவிக்கு உகந்த நாள் அன்று துர்கா தேவியை நினைத்து பரிகாரம் அல்லது விரதம் இருந்து வழிபட்டால் அவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கா தேவியை கண்டிப்பாக வணங்க வேண்டும்..
