நமக்கு சர்க்கரை நோய் இருப்பதை எப்படி கண்டறிவது / How do we know if we have diabetes?

நமக்கு சர்க்கரை நோய் இருப்பதை எப்படி கண்டறிவது / How do we know if we have diabetes? :-

சர்க்கரை நோய் இருப்பதை எப்படி கண்டறிவது சர்க்கரை நோய் காண அறிகுறி என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதை முதல் முறையில் எப்படி கண்டுபிடிப்பது எளிமையான வலி இருக்கின்றன அதை நாம் ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்.


1. அடிக்கடி சிறுநீர் கழிப்பது இரண்டு சொட்டு மூன்று சொட்டு வந்தால் கூட சிறுநீர் அதிக அளவு வருவது போல ஒரு உணர்வு ஏற்படும்.

2. உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சலாக இருப்பது.

3. கை கால் மறுத்தது போல உணர்வு ஏற்படுவது.

4. அடிப்பட்டால் நீண்ட நாட்கள் புண் ஆறாமல் இருப்பது.  ஒரு சிலருக்கு அடிபட்டால் புண் உடனடியாக மாறிவிடும் உடலில் ஆனாலும் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் அதை ரத்தப் பரிசோதனையின் மூலமாக மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

பின்குறிப்பு

மேலே சொல்லப்பட்ட நான்கு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு சர்க்கரை உடலில் இருக்கிறதா இல்லையா என்பதை எளிதில் நாமாக கண்டுபிடிக்க கூடிய ஒரு விஷயம்.

உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் மேலே சொல்லப்பட்ட நான்கு விஷயங்கள் நூற்றில் 50 சதவீத பேருக்கு மட்டுமே அறிகுறியாக தெரியும் மீதி இருக்கக்கூடிய 50 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் தெரியாது அதனால் கண்டிப்பாக ரத்தப்  பரிசோதனையின் மூலமாக மட்டுமே உங்களுக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறதா குறைவாக இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும்.