எதைப் படித்தாள் அதிக அளவு சம்பாதிக்க முடியும் / Which is study can earn more

எதைப் படித்தாள் அதிக அளவு சம்பாதிக்க முடியும் / Which is study can earn more :-

இன்று படிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது அதில் இன்றைய தலைமுறைக்கு படித்த பிறகு லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுடைய பெற்றோர்கள் விதைத்து விடுகிறார்கள் அதனால் பிள்ளைகள் எதை படித்தால் அதிகளவு சம்பாதிக்க முடியும் என்ற ஒரு குழப்பத்தில் தள்ளாடுகிறார்கள்.



ஒரு பிள்ளையினுடைய ஆசை என்ன என்று கேட்டு அதை படிக்க வைத்தால் அவர்கள் அதிக அளவு சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் மனதிருப்தியோடு வேலை செய்வார்கள் என்ற எண்ணம் மாறிவிட்டது எது படித்தால் அதிகளவு சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் அதிகளவு பெற்றோர்கள் படிக்க வைக்கின்றார்கள் அது தவறல்ல.

எதைப் படித்தால் அதிகளவு சம்பாதிக்கலாம் எந்த படிப்பு  சிறப்பானது

1. மருத்துவம் சார்ந்த படிப்பு

2. ஆர்க்கி ஸ்ட்ரக்சர்

3. ஐ டி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி

4. ஆடிட்டர்

5. வழக்கறிஞர் ஆனால் போட்டிகள் அதிகம்

6. சுய தொழில்

என்னதான் ஒருவரிடம் படித்துவிட்டு நாம் வேலை செய்தாலும் சுய தொழில் செய்தால் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கை முன்னேறும் அடுத்த தலைமுறை படித்தால் கூட இன்னொருவரிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை தன் தந்தையினுடைய பூர்வீக தொழிலையே எடுத்து நடத்தலாம் சந்தோசமாக வாழலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அதனால் உங்கள் பிள்ளைகளை முடிந்தவரை தொழிலதிபர்கள் ஆக மாற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள் அவர்களுடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் அவர்களால் பல பேர் பயன் பெறுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Tags