வணங்க வேண்டிய கடவுள்
ஸ்ரீ முருகப் பெருமான்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ முருகப் பெருமான் இவரை வணங்குவதால் வாழ்க்கையில் வளர்ச்சி கிடைக்கும் நல்லவிதமான பண வரவு தொழில் திருமணம் என்று பல சகல நன்மைகளும் கிடைக்கும் அதனால் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட வேண்டும்
