வணங்க வேண்டிய கடவுள்
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன மற்றும் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வழிபட்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அந்த வகையில் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக சிவபெருமானை வழிபட வேண்டும் வாரத்திற்கு ஒருமுறை வழிபட்டால் கூட போதுமானது உங்கள் வாழ்க்கையில் நல்லவிதமான வளர்ச்சி பெயர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு என்று எல்லாம் வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானை வழிபடுதல்
