மூலம் நட்சத்திரம் / மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / Moolam Natchathiram piranthavargal vanangavendiya kadavul

மூலம் நட்சத்திரம் /  மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / Moolam Natchathiram piranthavargal vanangavendiya kadavul :-

வணங்க வேண்டிய கடவுள்

ஸ்ரீ ஆஞ்சநேயர்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும் மற்றும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரை வணங்கினால் நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர் இவரை வழிபாடு செய்வதால் அவர்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சி பெருகும் தடைகள் நீங்க நல்ல விதமான வளர்ச்சியை உங்களால் உணர முடியும். அதனால் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர் வாரத்திற்கு ஒரு முறையாவது ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவரை வழிபட வேண்டும்