கேட்டை நட்சத்திரம் / கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / Kettai Natchathiram piranthavargal vanangavendiya kadavul

கேட்டை நட்சத்திரம் / கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / Kettai Natchathiram piranthavargal vanangavendiya kadavul :-

வணங்க வேண்டிய கடவுள்

ஸ்ரீ வராக பெருமாள் (ஹயக்ரீவர்)

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வழிபட்டால் பெரிய வாழ்க்கை நமக்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரை வணங்க வேண்டும் என்ற ஒரு கேள்விக்கான பதில் ஸ்ரீ வராகப் பெருமான் இவரை வணங்குவதால் உன் வாழ்க்கை மிகப்பெரிய வளர்ச்சி கிடைக்கும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு பணவரவு உங்களுக்கு வந்து சேரும்