வணங்க வேண்டிய கடவுள்
ஸ்ரீ லட்சுமி நாராயணர்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன மற்றும் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பாக இருக்கும் என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஸ்ரீ லட்சுமி நாராயணரை வணங்க வேண்டும் இவரை வணங்குவதால் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களினுடைய வளர்ச்சி மிகப் பெரிய அளவு இருக்கும் நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியை ஸ்ரீ லட்சுமி நாராயணர் கொடுப்பார். அதனால் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக லட்சுமி நாராயணன் வணங்க வேண்டும்
