அஸ்தம் நட்சத்திரம் / அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / Astham Natchathiram piranthavargal vanangavendiya kadavul

அஸ்தம் நட்சத்திரம் / அஸ்தம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / Astham Natchathiram piranthavargal vanangavendiya kadavul :-

வணங்க வேண்டிய கடவுள்

ஸ்ரீ காயத்ரி தேவி

அஷ்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் எது அஷ்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும் எந்த கடவுளை வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஸ்ரீ காயத்ரி தேவியை வணங்க வேண்டும் அப்படி அஷ்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினம்தோறும் ஸ்ரீ காயத்ரி தேவியை வணங்கி விட்டு சென்றால் அவர்கள் சென்ற காரியம் வெற்றி பெறும் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.