வணங்க வேண்டிய கடவுள்
சிவபெருமான்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் தரக்கூடிய கடவுள் என்ன என்பது பல பேருக்கு தெரியாமல் இருக்கும் அவர்களுக்காகத்தான் இந்த பதிவு திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினம்தோறும் சிவபெருமானை வழிபட்டால் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வளர்ச்சிகளை அவர்கள் வாழ்நாளில் காணமுடியும்.
