மிருகசீரிஷம் நட்சத்திரம் / மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / mirugasirisham Natchathiram piranthavargal vanangavendiya kadavul

மிருகசீரிஷம் நட்சத்திரம் / மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / mirugasirisham Natchathiram piranthavargal vanangavendiya kadavul :-

வணங்க வேண்டிய தெய்வம்

ஸ்ரீ சந்திர சுடேஸ்வரர் (சிவபெருமான்)


மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன மிருகம் சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பாக இருக்கும் என்ற சந்தேகம் பல பேர்களுக்கும் அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்த்திருக்கின்றோம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானை தினம் தோறும் வணங்கினால் நன்மை கிடைக்கும்